இந்திய கலாச்சரங்கலி பற்றி பேசும் பொது, சகுனங்கள் பற்றி பேசாமல் இருக்க முடியாது. நமது பண்டிகைகளும் விழாக்களும் எந்த அளவு புரிந்து கொள்ள பட வேண்டும் என நான் ஆசை படுகிறேனோ, அதை விட பல மடங்கு அதிகம், சகுனங்கள் ஏன் பார்க்கப் படுகின்றன என நாம் புரிந்து கொள்ள வேண்டும் என நான் ஆசை படுகிறேன்.
நமது பாரத மக்கள் மிகவும் மேன்மையானவர்கள். பிறரை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணமே இல்லாதவர்கள். அப்படி பட்டவர்கள் சகுனம் என்ற பெயரில் சின்னத்தனமாக நடந்து கொள்வார்கள?
பொதுவாக, ஒரு குடும்பத்தில் சண்டை ஏற்பட்டாலே, அதை சரி செய்ய, யார் மீதும் பழி ஏற்படாத வாறு அழகாக சமாதானம் செய்வர்.
சண்டை செய்பவர் பெரியவராக இருந்தால் "வயதானவர் .. விட்டு விடு" என்று சொல்வர்.
சண்டை செய்பவர் சிறியவராக இருந்தால், "சின்ன பையன் தானே, வயதாக வயதாக செரியாகி விடும்" என்பர்.
யோசித்து பார்த்தல் தெரியும், அவர்கள் நோக்கம் சமாதனம் செய்வதே. வயதோ, தகுதியோ அவர்கள்ளுக்கு முக்கியம் இல்லை. ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி, எல்லோர் மனதும் சமாதான படும் படியான ஒரு விளக்கத்தை கொடுத்து, யார் மனதும் புண் படாத வண்ணம் அவர்கள் செயல் படுவர்.
அப்படி பட்ட நம் முன்னோர் சகுனம் என்ற பெயரை சொல்லி ஒருவரை ஒருவர் வேற்றுமை படுத்தினர் என்ற vishayam othukolla mudiyaadhadhaai irukiradhu.
aazhndhu yosithaal avargaludaiya ovvoru nambikaikum seriyana vilakangal illada kaarangal olindhu irukallam.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment